Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளிக்குடி அருகே நாயக்கர்கால ... வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோவிலில் பல்லவ உத்ஸவம் வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

22 மார்
2022
01:03

பழநி: பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியிறக்கதுடன் நிறைவு பெற்றது.

பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, முருகனின் மூன்றாம் படைவீடான வீடான திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 17ல் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும். வெள்ளி தேரோட்டமும் நடந்தது. தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. மேலும் மாலை நேரத்தில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு தங்கமயில், பிடாரி மயில் உட்பட பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். உள்ளூர், வெளியூர் வெளிமாவட்ட பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். மார்ச்.,18ல் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. நேற்று (மார்ச் 21) கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா உற்சவம் நிறைவு பெற்றது. கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில் குமார் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 
temple news
காஞ்சி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் வந்தடைந்தார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை ... மேலும்
 
temple news
மாண்டியா: ஆதிசுஞ்சனகிரி மடத்தில் 71வது மடாதிபதி பாலகங்காதர நாத சுவாமிகள் நினைவாக கட்டப்பட்டு உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது.சித்திரை விஷு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar