Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவீன நீர்மூழ்கி கருவி வாயிலாக மயில் ... வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

31 மார்
2022
02:03

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது  மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து  முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு  இரவு 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.பின்னர் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தைத் துவங்கினர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ம்  தேதியும்,மறுநாள் 6ஆம் தேதி மின் விளக்கு அலங்கார தேரோட்டமும் நடைபெற உள்ளது. பொங்கல் விழா துவங்கியதை யடுத்து மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை,  மானாமதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து  வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில், திருக்கல்யாண வைபவம் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ... மேலும்
 
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar