* எதற்காகவும், யாருக்காகவும் பொய்சாட்சி சொல்லாதீர்கள். * நல்ல குணம் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். * ரகசியமாக செய்யப்படும் தர்மம் இறைவனின் கோபத்தை தணிக்கும். * உங்களின் செயல்களை குறித்து சுயமதிப்பீடு செய்யுங்கள். * பிறரை குறை சொல்லாதீர்கள். நிம்மதி கூடும். * கோபம் வருகிறதா.. அந்த நேரத்தில் அமைதியாக இருங்கள். * மனதை உறுத்தும் செயலில் ஈடுபடாதீர்கள். – பொன்மொழிகள்