Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி வெள்ளி கோயில்களில் பூஜை இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளந்தை மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
11:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மனுக்கு பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவிலில் நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 7 மணிக்கு பக்தர்கள் தென்பெண்ணையில் நீராடி 108 பால்குடம் ”மந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு பூஜை செய்தனர்.வரும் 24ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி சாகை வார்த்தலும், 11ம் நாள் மூன்றாம் வெள்ளிக்கிழமை செடல் உற்சவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar