Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லாண்டியம்மன் தேர்த்திருவிழா ... குலசை வீரமனோகரி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 13வது ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
11:07

நாமக்கல்: சேந்தமங்கலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், 13வது ஆடிப்பூர விழா, ஜூலை 29ம் தேதி நடக்கிறது.உலக சமாதானம், அமைதி, மத நல்லிணக்கம் பெறவும், பருவமழை வேண்டியும், பெண் குழந்தை சிசுவதை செய்வதை தடுக்கவும், மகளிர் மேம்பாடு அடையவும், மக்கள் நலம் பெறவும், ஆடிப்பூர விழா நடக்கிறது. ஜூலை 29 காலை 9 மணிக்கு பெண்கள் கஞ்சிக்கலயம், முளைப்பாரி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக செல்கின்றனர்.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட நிர்வாக்குழு தலைவர் கணேசன் தலைமை வகிக்கிறார். இணைச் செயலாளர் அங்கமுத்து முன்னிலை வகிக்கிறார். சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து சேர்மன் ரவி, ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் துவங்கும் கஞ்சிக்கலய ஊர்வலம், மேற்கு கடைவீதி, மெயின் ரோடு, பெருமாள் கோவில் தெரு, வளையல்காரத்தெரு மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைகிறது.தொடர்ந்து, காலை 11 மணிக்கு அன்னைக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனையும் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, சித்தர் சக்தி பீட நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar