Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் ஆடிப்பூர ... மேல்மருவத்தூரில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம்! மேல்மருவத்தூரில் ஆடிப்பூர திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நமது கோவில் சிறப்பு நிகழ்ச்சி: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
10:07

நகரி: ஆடி பவுர்ணமி நாளான ஆக., 2ம் தேதி, 10 ஆயிரம் கோவில்களில், நமது கோவில் என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் பாபிராஜு தெரிவித்தார்.ஆந்திராவில் பவுர்ணமி அன்று வெங்கடேச பெருமாள் பிறந்த திருவோண நட்சத்திர தினத்தில், "நமது கோவில் நிகழ்ச்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனவும் அவர் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.கோவில்களில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு வழங்க, 75 லட்சம் கங்கணக் கயிறுகளை, திருமலை கோவிலில் மூலவரான வெங்கடேச பெருமாளின் திருப்பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.பின்னர் கங்கணக் கயிறுகள் கொண்ட தட்டை, தேவஸ்தான சேர்மன் தலை மீது சுமந்தபடி, திருமலையில் மாடவீதியில் நடந்த புஷ்ப பல்லக்கு சேவையின் போது வந்தார். இந்த நிகழ்ச்சியில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் சுப்பிரமணியம், சீனிவாச ராஜு உட்பட அர்ச்சகர்கள் பலரும் கலந்து கொண்டனர். கங்கணக் கயிறுகளை அனைத்து கோவில்களுக்கும் அனுப்ப, திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar