Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்காக தனுஷ்கோடியில் ராமர் ... திருப்புல்லாணியில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2022
04:04

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் பிள்ளையார் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம்,காவடி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். பின்பு மூலவரான முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் ,சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இரவு 8 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. கிராமமக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar