Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேகூர் கோவிலில் இன்று பிரம்ம ரத ... ஆலத்தியூர் ஹனுமன் கோவிலில் பாகவத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது சித்திரைத் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2022
02:04

பரமக்குடி: பரமக்குடியில் சித்திரை திருவிழா நேற்று சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், மதுரை அழகர் கோவிலைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் திருவிழா கோயில் வளாகத்தில் நடந்தது. இந்த ஆண்டுக்கான விழாவில், நேற்று காலை 9:45 மணிக்கு மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாள், யாக மூர்த்தி மற்றும் பரிவாரங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் தீர்த்த குடங்கள் யாக சாலையை அடைந்தனர். தினமும் காலை, மாலை யாக பூஜைகள் நடந்து, ஏப்., 15 காலை கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. அன்று இன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். ஏப்., 16 காலை 9:00 மணிக்கு கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீச்சி அடிப்பர். ஏப்., 17 இரவு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளும் சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar