Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் காப்பு கட்டுதலுடன் ... முளைப்பாரி ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலத்தியூர் ஹனுமன் கோவிலில் பாகவத ஸப்தாஹம் ஆரம்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2022
02:04

பாலக்காடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புகழ்பெற்ற ஆலத்தியூர் ஹனுமன் கோவிலில் ஏழுநாள் நீண்டு நிற்கும் பாகவத சப்தாஹ நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளன. யஞ்ஞாச்சாரியர் கண்டமங்கலம் நந்தகுமார் நம்புவது என் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியை கடந்த தினம் கோவில் தந்திரி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் மேல்சாந்தி அரீக்கரை சங்கரன் நம்பூதிரி, நிர்வாக அதிகாரி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடந்து கலவறை நிறைப்பு, ஆச்சாரிய வரணம், மாஹாத்மிய பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர் நாட்களில் காலை வேதஜபம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், பாகவதார்ச்சனை ஆகிய பூஜைகள் நடைபெறும். நேற்று மாலை 5 சர்வ ஐஸ்வர்யா பூஜை நடந்தன. 14ம் தேதி ருக்மணி ஸ்வயம்வர பெருவிழாவும் 15ம் தேதி காலை 8 மணிக்கு வித்யாகோபாலார்ச்சனையும் மாலை 6 மணிக்கு சந்தானகோபாலார்ச்சனையும் நடக்கின்றன. 16ம் தேதி ஹனுமன் ஜயந்தி திருவிழா நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar