Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் பிச்சாண்டவர் வீதி ... மதுரையில் துவங்கியது அம்மனின் ஆட்சி:  மீனாட்சி பட்டாபிஷேகம் கோலாகலம் மதுரையில் துவங்கியது அம்மனின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உச்சிமாகாளி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
உச்சிமாகாளி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2022
04:04

சோழவந்தான்: சோழவந்தான் பூமேட்டு தெரு உச்சிமாகாளியம்மன், வடகத்தி காளியம்மன் கோயில் உற்சவ விழா ஏப்., 5ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏப்.,8 திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழிலதிபர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் மருதுபாண்டியன் வள்ளிமயில் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar