Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரவாழி மாரியம்மனுக்கு சந்தனகாப்பு ... ஆண்டாளுக்கு சார்த்த ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரள கோயிலில் ஆடி மாத பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
10:07

கோட்டயம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளத்தில் உள்ள நெல்லிக்காட்டு பகவதி கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு நோய் தீர்க்கும் கூட்டுபிரார்த்தனை, மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கேரளாவில், மலையாள மாதமான கர்க்கடக மாதம்(ஆடி) "ஆன்மிக மாதமாக கொண்டாடப்படுகிறது. அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், திருவிளக்கு வழிபாடுகள் நடக்கும். கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ., தூரத்தில், அங்கமாலி செல்லும் ரோட்டில் உள்ள கூத்தாட்டுகுளம் பகவதி கோயிலில், ஆடி மாத சிறப்பு பூஜை, என்.பி.நாராயணன் நம்பூதிரி தலைமையில், தினமும் நடக்கிறது. பூர்வ ஜென்ம தோஷம் நீங்கவும், நோய்கள் தீரவும் இங்கு பக்தர்களுக்கு, அம்மன் முன்பு பூஜித்த "மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. அம்மன் சன்னதியில் கூட்டு பிரார்த்தனையை டாக்டர் என்.பி.பி.நம்பூதிரி துவக்கி வைத்தார். நிர்வாகி ஹரி நம்பூதிரி முன்னிலை வகித்தார். பூஜை தொடர்பான விபரங்கள் அறிய 094478 75067.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar