Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் விஷூ கனி தரிசனம் திரளான ... மானாமதுரையில் வீர அழகர் வெண்பட்டு உடுத்தி ஆற்றில்  இறங்கினார் மானாமதுரையில் வீர அழகர் வெண்பட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2022
07:04

பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் நடந்தது. சங்க இலக்கிய புகழ்பெற்ற இக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் மண்டகப்படியாக நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் திருக்கல்யாணம் நடந்தது.


ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 5:00 மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குன்றநாதர் பெரிய தேரிலும், குயிலமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். காலை 6:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நான்கு ரத வீதி வழியாக தேர்கள் வலம் வந்தது மாலை 6:20 க்கு விநாயகர் தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து ஒவ்வொரு தேராக இழுக்கப்பட்டு நிலையை அடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் சிவ சிவ கோஷம் முழங்கி வழிபட்டனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar