Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி: ... கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் வைகையில் இறங்கிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் வைகையில் இறங்கிய கள்ளழகர்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2022
08:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெ ருமாள் (அழகர்) கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.


பரமக்குடி பெருமாள் கோயிலில் கோடை த்திருநாள் எனும் சித்திரை திருவிழா

ஏப்.,11-ல் துவங்கியது. தொடர்ந்து ஏப்., 15 காலை பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம் நடத்தப்பட்டது. நள்ளிரவு 2:00 மணிக்கு பெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அழகர் நீலப்பட்டுடுத்தி, பாயாசம் சாப்பிட்டபடி வந்ததால் ஊரில் நல்ல சுபீட்சமான சூழல் நிலவும் என தெரிவிக்கப்பட்டது. வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள் தல்லாகுளம் மண்டகப்படி
அடைந்தார். அங்கு நேற்று 9:15 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரம்ஆனார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடிக்க பெருமாள் காட்டு பரமக்குடி, மஞ்சள் பட்டினம், ஆற்றுப்பாலம் வந்தடைந்தார். அங்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய அழகர் தொடர்ந்து, பெ ரிய பஜார், எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று இரவு 12:00 மணிக்கு காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா , கோவிந்தா என கோஷம் முழங்க கோலாகலமாக
கொண் டாடினர். இரவு பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று மண்டுகமகரிஷிக்கு சாபவிமோ சனம் மற்றும் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்க உள்ளது. சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனே ஜிங்டிரஸ்டி நாகநாதன் டிரஸ்டி அன் டிரசரர்பாலமுருகன், டிரஷ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar