Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மான்னா.....ஆனந்தம்! நல்ல புத்தி வேணுமா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தொட்டமளூர் கண்ணன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
10:04


பெங்களூரு- மைசூரு சாலையில் 50 கி.மீ., துாரத்திலுள்ள சென்னப்பட்டினம் அருகில் தொட்டமளூர் என்னும் தலம் உள்ளது. இங்குள்ள அப்ரமேயர் (பெருமாள்) கோயிலில் வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதகிருஷ்ணர் உள்ளார். தவழும் குழந்தை வடிவில் உள்ள இவரை தரிசிக்கலாம்.   
ஒருமுறை அருளாளரான புரந்தரதாசர் இங்கு வரும் போது கோயில் நடையை சாத்தி விட்டனர். சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் “ஜகத்தோத்தாரணா” என்னும் கீர்த்தனையை பாடினார். உடனே கதவுகள் திறந்து கொண்டதோடு, கிருஷ்ணர் காட்சியளித்தார். குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இங்கு மரத்தொட்டில் கட்டுகின்றனர். இங்கு வெண்ணெய் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar