* மனதால்கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைப்பதும் பாவம்தான். * எந்தவொரு செயலையும் மனசாட்சிப்படி செய்யுங்கள். * மகிழ்ச்சியாக இருந்தால் உங்களது முகமும் மலரும். * நல்ல செயல்களால் பிறரது மனதில் இடம்பிடியுங்கள். * உங்களைப்போல் பிறரையும் உயர்வாக கருதுங்கள். * உங்களிடம் உள்ள பணத்தை வைத்து நல்ல பெயரை வாங்குங்கள். * உண்மையான நண்பன் உங்களை எந்தக் காலத்திலும் கைவிடமாட்டான். – பொன்மொழிகள்