Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் ... நடனபாதேஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய கதிர் விழுந்து சிறப்பு வழிபாடு நடனபாதேஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் திட்டம் பழநியில் துவக்கம்
எழுத்தின் அளவு:
நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் திட்டம் பழநியில் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2022
04:04

பழநி: பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கும் திட்டம் இந்து அறநிலை துறை அமைச்சராக காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கப்பட்டது.

பழநி மலைக்கோயிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்  (ஏப்.23) பழநி, மதுரை, மருதமலை,திருவேற்காடு, பண்ணாரி, ஸ்ரீரங்கம், திருசெந்தூர் உள்ளிட்ட 10 கோயில்களில் முதற்கட்டமாக துவங்கி வைக்கப்பட்டது. சென்னை, வடபழநி முருகன் கோவிலில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைத்தார். அதன்படி பழநி தரிசனம் முடித்து வந்த பக்தர்களுக்கு இணை ஆணையர் நடராஜன், 40 கிராம் அளவுள்ள பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் செந்தில் குமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar