Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் ... கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீச்சட்டி நேர்த்திகடன் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்த விழா: பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்த விழா: பக்தர்கள் பால்குடம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2022
10:04

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

இக்கோயிலில் ஏப்.,22ல் காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் உற்ஸவ அம்பாள் பல்வேறு வாகனங்களில் குளத்தை வலம் வருகிறார். நேற்று காலை 8:00 மணி அளவில் சோழிய வெள்ளாளர் இளைஞர் அணி சார்பில் பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கோட்டைக்கருப்பர் கோயிலில் முன்னாள் தக்கார் ஆறு.தங்கவேலு முன்னிலையில் பால்குடம் எடுத்து நகரில் ஊர்வலமாக வந்தனர். கோயிலுக்கு வந்த பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து பாலாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். அலங்காரத் தீபாராதனையை பக்தர்கள் கூடி தரிசித்தனர். தொடர்ந்து ஏப்.,29 ல் அம்பாள் ஊஞ்சல் உற்ஸவம், ஏப்.,30ல் அம்மன் ரத ஊர்வலம், மே1 ல் தெப்பத்துடன் உற்ஸவம் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar