திருநெல்வேலி: ராகவேந்திரரின் 341வது ஆராதனை விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நெல்லை டவுனில் நடக்கிறது. ராகவேந்திரரின் 341வது ஆராதனை விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நெல்லை டவுன் பெருமாள் தெற்கு ரத வீதியில் உள்ள அனுமார் கோயிலில் நடக்கிறது. ஏற்பாடுகளை டவுன் குருராகவேந்திரா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.