Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ... ஆடி மாத ராமாயண பாராயணம் வீடுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் மூலம் ரூ.51 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2012
10:07

திருத்தணி : முருகன் கோவிலில், 28 நாட்களில், 51 லட்சம் ரொக்கம், அரை கிலோ தங்கம் மற்றும் ஐந்து கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். இவர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த மாதம், 28ம் தேதி முதல், இம்மாதம் 24ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கையை மலைக்கோவிலில் உள்ள, வள்ளி மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கவிதா முன்னிலையில் ஊழியர்களால் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 51.40 லட்சம் ரொக்கம், அரை கிலோ தங்கம் மற்றும் ஐந்து கிலோ வெள்ளி கிடைத்து உள்ளது. கடந்த மாத உண்டியல் வசூலை விட இம்மாதம், ஐந்து லட்சம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar