Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டினப்பிரவேசத்தை நடத்தியே ... சீனிவாச பெருமாளுக்கு இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத் துறையினருக்கு 100 வாக்கி டாக்கி கருவிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2022
05:05

சென்னை:அறநிலையத் துறை அலுவலர்களுக்கு, வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி: அறநிலையத் துறையில், 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட, நான்கு கோடி ஆவணங்கள், ஸ்கேன் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளன. முதுநிலை கோவில்கள், சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.சட்டசபை மானியக் கோரிக்கை தவிர்த்து, கிராமப்புற திருப்பணி திட்டத்தின் கீழ், 8,934 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளை கண்காணிக்க முதற்கட்டமாக தலைமையிட அலுவலர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்டோருக்கு, 100 வாக்கி டாக்கி தொலைதொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, உதவிக் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாட்சியர், கோவில் பணியாளர், பாதுகாப்பு அலுவலர், செயல் அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன. திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், பக்தர்களிடம்அர்ச்சகர்கள் பணம் பெற்று,தரிசனம் செய்ய அனுமதிப்பதாக வரும் புகார்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்பிரியா, இணை ஆணையர்கள் சுதர்சன், தனபால், ஜெயராமன், லட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar