Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ... சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்குண்டாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு
எழுத்தின் அளவு:
வல்லக்குண்டாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

பதிவு செய்த நாள்

08 மே
2022
10:05

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருமண மண்டபத்தை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே வல்லக்குண்டாபுரம் சுயம்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கால்நடை டாக்டர் ராஜாமணி ஏழைகள் பயன்பெறும் வகையில் தமது சொந்த செலவில் திருமண மண்டபம் ஒன்றை காட்டியுள்ளார். இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.

இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், பார்வையாளர் பழனிச்சாமி, இளைஞரணி தலைவர் வினோத்குமார், வர்த்தக அணி செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ஆனந்தன், பழனி நகர தலைவர் ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஆனந்தகுமார், செயற்குழு உறுப்பினர் மகேஷ், தொப்பம்பட்டி ஒன்றியம் புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராணி மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி, அன்பழகன், நாட்டு துரை, கனகராஜ், ஒட்டன்சத்திரம் நகர தலைவர் சிவா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கள்ளிமந்தையத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar