Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்பம் கவுமாரியம்மன் கோயில் ... சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் அன்னையர் தின விழா
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் அன்னையர் தின விழா

பதிவு செய்த நாள்

09 மே
2022
05:05

தஞ்சாவூர் : சகோதரி நிவேதிதை மகாகவி பாரதியாரின் மானசீக குரு. அந்த வகையில் சுவாமி விவேகானந்தரின் வழித்தோன்றல்தான்  பாரதியார். அடிமைப்பட்டிருந்த ஒரு நாட்டில் ஒரு புரட்சிக் கவிஞருக்கு மனைவியாக இருப்பது மிகவும் கடினம். அதுவும், வறுமை, அவமதிப்பு, புறக்கணிப்பு போன்றவற்றிற்கு நடுவே குடும்பம் நடத்திய  செல்லம்மாள் போற்றப்பட வேண்டியவர். அதற்காக சேவாலயா என்ற அமைப்பு பாரதியார்- செல்லம்மாவின் உருவம் தாங்கிய ரதம் ஒன்றை தமிழகமெங்கும் பவனி வரச் செய்கிறது. அந்த ரதம் 07.5.22 அன்று தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்திற்கு விஜயம் செய்தது. செல்லம்மாள் என்ற அந்த அருமையான அன்னைக்கு, அன்னையர் தினத்தில் அவரது புகழ் பாடியதில் அனைவரும் இன்புற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar