Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமலை முருகன் கோவிலில் ஒரு ... வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் மண்டல பூஜை துவக்கம் வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
அவிநாசி சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

10 மே
2022
09:05

அவிநாசி: ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம், வரும் 12 முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில், 2016ல் ஸ்ரீ சுப்பிரமணியர் செய்து. கோவிலுக்கு தேர் ஒப்படைக்கப்பட்டது. கடந்த, 2016ல் சண்டிகேஸ்வரர் பெருமானுக்கு தேர் செய்யும் பணிகள் துவங்கியது. தல புராணம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அழகிய தேர் செய்யும் பணி, 2019ல் முடிவடைந்தது. இத்தேரின் உயரம் 18 அடி. 4.25 டன் எடை உடையதாக தேரின் கீழ் சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர் நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு கோவிலில், விக்னேஸ்வர பூஜை, தொடர்ந்து, புன்மா யாகம், பஞ்சகவ்ய பூஜை நடத்தப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு தேர் நிலையில் இருந்து, திருத்தேர் வெள்ளோட்டம் புறப்பட்டது. ஹிந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் நடராஜ், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து, ரத வீதியில் இழுத்துச் சென்றனர். மங்கள வாத்தியம் முழங்க, ஓம் நமசிவாய, முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் தேரை இழுத்து சென்று நிலை சேர்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை, 63 பஞ்சமூர்த்திகள் நாயன்மார்கள் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar