Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் ... உலக நன்மை வேண்டி அரியமான் கடலில் கூட்டு பிரார்த்தனை உலக நன்மை வேண்டி அரியமான் கடலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒடுப்பறை நாகரம்மன் கோயிலில் கொழுக்கட்டை படையல் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஒடுப்பறை நாகரம்மன் கோயிலில் கொழுக்கட்டை படையல் வழிபாடு

பதிவு செய்த நாள்

10 மே
2022
10:05

நாகர்கோவில்: இரணியல் ஒடுப்பறை நாகரம்மன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கொழுக்கட்டை வழிபாடு நேற்று நடைபெற்றது. சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் தொடங்கி திங்கள் கீிழமை காலை வரை ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் இக்கோயிலில் கொழுக்ட்டை வழிபாடு நடைபெறும். 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த நிகழ்வு வரும். இந்த ஆண்டு நேற்றும், நேற்று முன்தினமும் ஆயில்யம் வந்ததால் கொழுக்கட்டை வழிபாடு நடைபெற்றது. இந்த கோயிலை சேர்ந்த ஒரு சமூகத்தினர் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கொழுக்கட்டை படைக்க வேண்டும். இந்த கொழுக்கட்டை ஆவியில் வேக வைக்காமல் பனை ஓலையில் கட்டி வைத்து தீயில் சுட்டு வேக வைப்பார்கள். ஒரு கொழுக்கட்டைக்கு 750 கிராம் அரிசி மாவு, 450 கிராம் சர்க்கரை, ஒரு தேங்காய், மட்டிப்பழம், தலா பத்து கிராம் ஏலக்காய், சுக்கு பயன்படுத்துவார்கள். நேற்று முன்தினம் இரவு தீயில் சுட்டு வேகவைக்கப்பட்ட கொழுக்கட்டைகள் நேற்று காலை நாகரம்மனுக்கு படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar