Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயில்ரங்கம் மாரியம்மன் கோவிலில் 5 ... கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்தோத்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2022
05:05

எமனேஸ்வரம்: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா மே 15 ல் நடக்கிறது. அன்று காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு 3:00 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். மே 16 அன்று காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் மதியம் 3:00 மணிக்கு திருச்சப்பரத்தில் அருள்பாலிப்பார்.

தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பெருமாள் வண்டியூரில் சேர்க்கையாகி விசேஷ அபிஷேகங்கள் நடக்க உள்ளது. மறுநாள் சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் மற்றும் இரவு தசாவதார சேவை நடக்கிறது. தொடர்ந்து கருட மற்றும் அனுமன் வாகனங்களில் பெருமாள் அருள் பாலிப்பார். மே 20 அன்று இரவு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் அலங்காரமாகி, மே 21 காலை கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar