Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் சிங்கப்பூர் ... திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவ விழா : மே 14 ல் சித்திரைத் தேர் திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவ விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

11 மே
2022
06:05

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன்  கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள  உண்டியல்களில் பணமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி ஆக செலுத்துகின்றனர் . அதனை மாதத்திற்கு இரண்டு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு மூன்று முறை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்களால் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை இன்று 10.5.22 அன்று செவ்வாய்க்கிழமை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்களால் கணக்கிடப்பட்டதில் பணமாக ; 1,22,95,525ரூ, கோ ஸம்ரக்ஷனா ;2,80,050, தங்கம் ; 355.800 கிராம், வெள்ளி ; 347 கிலோ மற்றும் வெளிநாட்டுப் பணம் 100  வந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரிவித்துள்ளார்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar