Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலம் தரும் நமசிவாயம் வாமனரின் பெற்றோர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேடனின் தவ வாழ்க்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2022
06:05


வில்லாளன் என்னும் வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது புற்றுக்குள் இருந்த முனிவர் ஒருவர் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரம் ஜபிப்பதைக் கேட்டான். அவரிடம் ‘நாராயணன்’ என்றால் யார் என்பதைக் கேட்டறிந்தான். அந்த மந்திரத்தைச் சொன்னால் மிருகங்களைக் கொன்று புசிக்கும் அவலநிலை உண்டாகாது என்பதையும் அறிந்தான். உடனே வேடன் தன் தாயிடம் சென்று வில்லியிடம் தவவாழ்க்கை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தான். “உயிர்களை கொன்று தின்னும் நமக்கு தவம் கைகூடாது” என அவள் தடுத்தாள். தன்னால் முடியும் என சவால் விட்டதோடு மன உறுதியால் வெற்றியும் பெற்றான். வேடனுக்கு காட்சியளித்த திருமால் மலையளவுக்கு தங்கம் அளித்தார். அதை தனக்காக பயன்படுத்தாமல் தன் தாய் வில்லியின் பெயரால் ‘வில்லிபுத்துார்’ என்னும் நகரத்தை உருவாக்கினான். ‘வடபத்ரசாயி’ என்னும் பெயரில் திருமால் கோயில் கொண்டார்.  மனதையே கடவுள் பார்க்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar