Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகனுக்கு வேல் ... போத்தனூர் நாகபத்ரகாளியம்மன் கோவில் விழா துவக்கம் போத்தனூர் நாகபத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடையபட்டியில் புரவி எடுப்பு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இடையபட்டியில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

18 மே
2022
09:05

நத்தம்: நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி இடையபட்டியில் கருப்பசாமி, வேட்டைக்காரன்சாமி புரவி எடுப்பு திருவிழா நடந்தது.

விழாவில் முன்னதாக 15 நாட்களுக்க முன் அழகர்மலை கன்னிமார் தீர்த்தம் எடுத்துவந்து, காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கிராம தெய்வங்களுக்கு கனி வைத்தல், தோரண மரம் தூண்டுதல், கருப்பசாமி, வேட்டைக்காரன் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி எழுந்தருளல் நடந்தது‌. நேற்று மாலை தான் மேள தாளம் முழங்க வானவேடிக்கை மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி அழைத்து வருதல் நடந்தது. இன்று மே 18 சந்தன குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் மற்றும் சாமி பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து நாளை கிடாய் வெட்டுதல் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar