Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் ... மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை வராகி அம்மன் சிலை மாயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
04:05

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வடக்கு தெரு வராகி அம்மன் கோவிலில், மாயமான வெண்கல உற்சவர் அம்மன் சிலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை வடக்குத்தெரு வராகி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மூலஸ்தானம் அருகே பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 7 அங்குலம் அளவு உற்சவர் அம்மன் வெண்கல சிலையை 2019ல் ராமேஸ்வரம் பக்தர் ரகு காணிக்கையாக வழங்கினார்.இக்கோவிலில் நான்கு பங்காளிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு அர்ச்சகர்கள் பணிபுரிகின்றனர். ஒரு மாதத்திற்கு முன், அருண்குமார் என்பவர் பூஜை செய்த காலத்தில் சிலையை காணவில்லை என புகார் எழுந்தது. பழைய சிலைக்கு மாற்றாக அதே இடத்தில் அதே அளவுள்ள வேறு சிலை இருப்பதும் கண்டறியப்பட்டது.இது குறித்து, ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், போலீசில் புகார் செய்தார். மாயமான சிலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar