Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் ... சிவாலயபுரத்தில் தேய்பிறை பிரதோஷ பூஜை : பக்தர்கள் வழிபாடு சிவாலயபுரத்தில் தேய்பிறை பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்சேவூர் முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்சேவூர் முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 மே
2022
05:05

செஞ்சி: மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

செஞ்சியை அடுத்த மேல்சேவூர் முத்து மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகின நடந்தது. மாலை 4 மணிக்கு யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், கணபதி பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோபூஜை, வேதபாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8 மணிக்கு நாடி சந்தானம், ஸ்வாமி காப்பு கட்டுதல், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனையும் தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது. 9.40 மணிக்கு முத்துமாரியம்மன், செங்கழுநீர் விநாயகர் விமானம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர், திருமலை, திருப்பதி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar