Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் திருவிழா ... நத்தம் சாத்தாம்பாடியில் புரவி எடுப்பு திருவிழா நத்தம் சாத்தாம்பாடியில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
கோவில்களில் சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

28 மே
2022
11:05

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வைகாசி மாத பிரதோஷ பூஜையில் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.பொள்ளாச்சி, திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டீஸ்வரர் உடனுறை சக்தி கோவிலில், பிரதோஷம் வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் மலையாண்டீஸ்வரர் அருள்பாலித்தார். கனி வகைகள் படைக்கப்பட்டன.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷ அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில், யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி சுற்றுப் பகுதி கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று வைகாசி மாத பிரதோஷ பூஜை நடந்தது. சிறப்பு வழிபாட்டில், மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.மாலை, 6:15 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து காசிவிஸ்வநாதர் தேரில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உடுமலை : உடுமலை தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேசுவரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. நந்திபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடந்தது.இதே போல், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், கொமரலிங்கம் காசிவிஸ்வநாதர் கோவில், சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவில், உடுமலை சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.- நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar