Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் ... கோட்டை வராகி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை கோட்டை வராகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

29 மே
2022
02:05

பழநி: பழநி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பழநி மலைக்கோயிலில் போகர் சித்தர் ஜீவ சாமதி சன்னதி உள்ளது. இங்கு போகர் சித்தர் வழிபட்ட மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் ஆகியவை உள்ளன. நாள்தோறும் இங்கு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.


வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. போகர் சந்நிதியில் புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கம் ஆகியவற்றிற்கு பழங்கள் கங்கைநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பின் சார்பில் போகர் திருவுருவப்படத்துடன் கிரிவலம் வந்து போகர் ஜெயந்தி விழாவை கொண்டாடினர். போகர் சித்தாந்த சபை யின் சார்பாக தனியார் மண்டபத்தில் போகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இங்கே பரதநாட்டியம் உள்ளிட்ட பல வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar