Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி அமாவாசை : அக்னி தீர்த்த கடலில் ... அய்யனார் கோவில் தேர் திருவிழா : பக்தர்கள் வடம் பிடித்தனர் அய்யனார் கோவில் தேர் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் முதன் முறையாக 71 அடி உயரத்தில் நவ காளியம்மன் சிலை
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் முதன் முறையாக 71 அடி உயரத்தில் நவ காளியம்மன் சிலை

பதிவு செய்த நாள்

30 மே
2022
09:05

புன்செய்புளியம்பட்டி: தமிழகத்தில் முதன் முறையாக புன்செய்புளியம்பட்டி அருகே, நவகாளி அம்மனுக்கு, 71 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே, காராப்பாடி–அணையப்பாளையம் சாலையில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர், நவ காளியம்மன், கருப்பராயனுக்கு சன்னதி உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, புனரமைப்பு பணி நடந்து வருகிறது. கோபுரம் புதிதாக கட்டப்பட்டு, மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோவிலில் தமிழகத்தில் முதன்முறையாக, 71 அடி உயரத்துக்கு நவகாளி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஆனி மாதம் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக நவகாளி அம்மனுக்கு இங்கு தான், 71 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar