Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹரித்துவார் கங்கா நதியில் குவிந்த ... பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை வழிபாடு பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்

பதிவு செய்த நாள்

31 மே
2022
09:05

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு மூலவர் பெருமாள் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள் புறப்பாடு நடந்து. மாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வசந்த மண்டபத்தில் சுவாமி எழுத்தருளி, வசந்த உற்சவத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘‘சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு, முக்தி இன்பம் இப்பிறவியிலேயே கிடைக்கும்,’’ என, சைவ ... மேலும்
 
temple news
உடுமலை: உடுக்கம்பாளையம் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிேஷகத்தையொட்டி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அம்மன் கருவறைக்கு, தனியார் மூலம், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar