Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநியில் வைகாசி பிரம்மோற்சவம் 3ம் ... கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போரூர் தர்மராஜா கோவிலில் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
போரூர் தர்மராஜா கோவிலில் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2022
09:06

போரூர் : போரூர் தர்மராஜா கோவிலில், திரவுபதி அம்மன் திருவிழாவையொட்டி இன்று அர்ஜுனன் - திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. 5ம் தேதி தீ மிதி திருவிழா நடைபெறஉள்ளது.

சென்னை போரூர் சேக்மாணியத்தில், தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திரவுபதி அம்மன் 9 ம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த மாதம் 26 ம் தேதி துவங்கி, வரும் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில், இன்று காலை, 9:00 மணிக்கு அர்ஜுனன் - திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்நடைபெற்றது. மதியம் 2:30 மணிக்கு, பாஞ்சாலி துகிலும்; பரந்தாமன் அருளும் பாரத சொற்பொழிவு, இரவு 9:00 மணிக்கு அர்ஜுனன் - திரவுபதி அம்மன் திருமணக் கோலத்தில் திருவீதி உலா, இரவு 10:00 மணிக்கு, பகடை துகில் தெருக்கூத்து நாடகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து, நாளை மதியம் 2:00 மணிக்கு, பாண்டவருக்காக பகவான் கிருஷ்ணன் துாது சொற்பொழிவு, மாலை 6:00 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன் அலங்காரம், இரவு 10:00 மணிக்கு கிருஷ்ணன் துாது தெருக்கூத்து நாடகம் நடைபெற உள்ளது.மேலும், 5ம் தேதி காலை 7:00 மணிக்கு படுகளம் பாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா, இரவு 9:00 மணிக்கு மஹிஷாசூரமர்த்தினி, 32 திருக்கரங்களுடன் அம்மன் அலங்காரம் திருவீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, 6ம் தேதி காலை 9:00 மணிக்கு பொறை நிறை மன்னன் திருமுடி புனைதல், தர்மர் அலங்காரம் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறும். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar