Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபாலன் கோலத்தில் ... புண்ணியகோடி விமானத்தில் அருள்பாலித்த தாமோதர பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
6 கோவில்களில் கும்பாபிஷேகம் ஒரே கிராமத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
6 கோவில்களில் கும்பாபிஷேகம் ஒரே கிராமத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2022
12:06

ஆர்.கே.பேட்டை: ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில் உள்ள ஆறு கோவில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கிராமத்தினர் பக்தி பரவசத்தில் திளைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

யாகசாலை பூஜை: விவசாயம் இவர்களின் பிரதான தொழில். விவசாயத்திற்கு உறுதுணையாக, கிராமத்தின் மேற்கில் பொது குளமும், தெற்கில் ஏரியும் நீர்வளத்துடன் விளங்குகின்றன. குளக்கரையில், கமல விநாயகர், அனுமன், சப்தகன்னியர், கங்கையம்மன், பொன்னியம்மன் கோவில்களும், கிராமத்தின் நடுவே சீதாராமர் கோவிலும் அமைந்துள்ளன. இந்த ஆறு கோவில்களையும் புனரமைக்கும் பணி, சில மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கின.

சுவாமி வீதியுலா : இன்று, காலை 6:15 மணிக்கு, பொன்னியம்மன் கோவிலில் துவங்கி, பகல் 11:45 மணிக்கு சீதாராமர் கோவில் என வரிசையாக ஆறு கோவில்களுக்கும் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மாலை 7:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடைபெறும்.கும்பாபிஷேகத்தை ஒட்டி, கிராமம் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar