Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை ... மாகாளியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதல் மாகாளியம்மன் கோவிலில் அக்னி சட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்லாண்டி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
05:06

கோவில்பாளையம் : கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம், செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.

கோவிலின் 81வது ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 25ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 27ம் தேதி, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது.28ம் தேதி ஆதி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 29ம் தேதி இரவு மகா சரஸ்வதி அலங்காரத்திலும், 30ம் தேதி இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலித்தார். நேற்று, மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் நடைபெற்றது. நாளை 3ம் தேதி அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar