Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் மாரியம்மன் கோவில் பொங்கல் ... வீரராகவர் கோயில் முன் பேராயருக்கு வரவேற்பு; ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு வீரராகவர் கோயில் முன் பேராயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தம்பாளையத்தில் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்தம்பாளையத்தில் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
06:06

அவிநாசி: காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பியநல்லூர் அருகே உள்ள கந்தம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகளுக்கு வருகின்ற வெள்ளியன்று காலை 9மணிக்குமேல் 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக பெரு விழா நடைபெறுகின்றது. இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக யாகசாலைக்கு தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து சென்றனர். முன்னதாக, காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்தி கோவிலில், நேற்று காலை மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. கும்பாபிசேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar