Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேட்டைக்கார சுவாமி பொங்கல் விழா திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா : ரதங்கள் சீரமைக்கும் பணி மும்முரம் திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2022
11:06

மயிலாடுதுறை : ஏ கிளியனூர் காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சுகனூர் என்றழைக்கப்படும் ஏ.கிளியனூர் கிராமத்தில் பஞ்ச பூதங்களாக திகழும் பரமேஸ்வரன் பல நாமங்கள் தாங்கி மூர்த்தி தலம் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 500 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வழிபாட்டு தலமாக இந்த இத்தலம் பின்னர் இயற்கை சீற்றங்களால் சிதிலம் அடைந்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்கம், நந்தி ஆகியவை கிடைக்கப் பெற்றதை அடுத்து கிராம மக்கள் கோவில் அமைக்க திட்டமிட்டு திருப்பணிகளை தொடங்கினர் திருப்பணிகள் முடிவுற்றது எடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு பரிவார தெய்வங்களான விநாயகர் அய்யனார் செல்லியம்மன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சமேத காளகஸ்தீசுவரர் சுவாமி கோவில் விமானத்திற்கு கடங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar