Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் ... ராமேஸ்வரம் கோயில் வீதியில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு : பக்தர்கள் அவதி ராமேஸ்வரம் கோயில் வீதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு கோவில் உண்டியல் ரூ.7.88 லட்சம் வருவாய்
எழுத்தின் அளவு:
குரு கோவில் உண்டியல் ரூ.7.88 லட்சம் வருவாய்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2022
05:06

வாலாஜாபாத்:கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், 7.88 லட்சம் ரூபாய், உண்டியலில் வருவாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு கோவில் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக் கோவில் உண்டியல், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் முத்துரத்தினவேலு, காஞ்சிபுரம் அறநிலையத் துறை வழக்கு ஆய்வாளர் அலமேலு முன்னிலையில், திறக்கப்பட்டது. இதில், 7.88 லட்சம் ரூபாய், 20 கிராம் தங்கம் என, வருவாய் கிடைத்துள்ளது. கோவில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar