Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பனிமய அன்னையின் திருவிழா காளையார்கோவில் முனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி மேலசங்கரன்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
11:08

தென்காசி : தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. தென்காசி மேலசங்கரன்கோயிலில் கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடித்தபசு திருவிழா துவங்கியது. தொடர்ந்து  ஒவ்வொரு நாளும் கோமதியம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். விழாவின் முக்கிய நாளான 1ம்  தேதி மாலையில் தெற்கு ரதவீதியில் சுவாமி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்த தபசு காட்சி நடந்தது. விழாவின்  இறுதி நாளான 2ம் தேதி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு கொடிமரம்  அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடைக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். சுவாமிக்கு மாப்பிள்ளை அலங்காரமும்,  அம்பாளுக்கு மணமகள் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் கூற, மேள தாளம் முழங்க, பக்தர்களின் பக்தி  கோஷங்கள் விண்ணை முட்ட சுவாமி அம்பாள் கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar