Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரண்டாண்டிற்குப் பின் செல்லியம்மன் ... அய்யப்ப சுவாமி கோவிலில் 1,008 கலச அபிஷேகம் அய்யப்ப சுவாமி கோவிலில் 1,008 கலச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாயாவனேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சாயாவனேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2022
09:06

சீர்காழி அருகே சாயாவனம் ரத்தின சாயாவனேஸ்வரர் திருக்கோயில் திருஞானசம்பந்தர் சிலை 57 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு கோவிலுக்கு சிலை கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தன.

சீர்காழி அருகே மேலையூர் சாயாவனம் கோசாம்பிகை உடனாகிய ரத்தின சாயாவனேஸ்வரர் கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலிலுள்ள குழந்தை திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை கடந்த 1965 ஆண்டு திருட்டு போனது இந்த சிலை திருட்டு தொடர்பாக கோயில் நிர்வாகம் பூம்புகார் காவல் நிலையத்தில் அப்போது புகார் அளித்து இருந்தது இந்த நிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு  போலீசார் மூலம் காணாமல் போன திருஞானசம்பந்தர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது திருஞானசம்பந்தர் சிலைஉட்பட 10 சிலைகள் இந்திய வெளியுறவுத்துறை மூலம் சிலைகள் மீட்டபட்டு டெல்லி கொண்டு வரப்பட்டு, டிஜிபி சைலேந்திரபாபு  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு சென்னை எடுத்துவரப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புஞானசம்பந்தர் சிலை மட்டும் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் கும்பகோணம் சிறப்பு தனிநிதி மன்றத்தில்  ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு இந்துசமய அறநிலைய இணை ஆணையர்  மோகன சுந்தரம் வழி காட்டுதலின் படி திருக்கோயில் செயல் அலுவலர் அன்பரசன் முலம்  சாயாவனம் கோயிலுக்கு திருஞானசம்பந்தருக்கு சிலை கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு  திருஞானசம்பந்தர் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar