Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்கட்டும்செவல் கோயில்களில் ... புதியம்புத்தூர் கோயிலில் கொடை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை முத்தாரம்மன் ஆடி கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
12:08

உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் ஆடிக் கொடை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குவிந்தனர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு  நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்றிது. இச்சிறப்பு மிக்க ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிக்  கொடைவிழா வெகுவிமர்ச்சியாக நடைபெறும். திருவிழாவில் முதல் நாள் இரவு மாக்காப்பு தீபாராதனையும், இரவு  வில்லிசையும் நடந்தது. இரண்டாவது நாள் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பகலில் கும்பம்  திருவீதி உலாவும், பகலில் வில்லிசையும், அன்னதானமும் நடந்தது. காலை, இரவு சிறப்பு மகுடமும், கரகாட்டமும், சிறப்பு  நையாண்டி மேளமும் நடந்தது. காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக  சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மூன்றாவது நாள் காலை சிறப்பு பூஜையும், அன்னதானம், காலையில் சிறப்பு மகுடமும், கும்பம்  திருவீதி உலாவும், வில்லிசையும், மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. சிறப்பு  மிக்க தசரா திருவிழா வரும் அக்.15ம் தேதி கொடியேற்றமும், வரும் அக்.24ம் தேதி மகிஷாசுரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது.  ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன், நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும்  ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar