Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குலசை முத்தாரம்மன் ஆடி கொடை விழா செவல்பட்டி கோயிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதியம்புத்தூர் கோயிலில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
12:08

தூத்துக்குடி : புதியம்புத்தூர் சித்திவிநாயகர், உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா, மற்றும் உலகாண்ட  ஈஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. புதியம்புத்தூர் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட  சித்திவிநாயகர் கோயில் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேகவிழா மற்றும் கொடை விழா கடந்த 30ம் தேதி  அம்மனுக்கு பரிவார சுவாமிகளுக்கும் மாக்காப்பு சாத்தி பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து 31ம் தேதி அதிகாலை  கணபதிஹோமம் மற்றும் வருஷாபிஷேகம் நடந்தது. 31ம் தேதிகாலை சித்திவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு  நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அன்று மதியம் அபிஷேக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை தீர்த்தம் எடுத்துவருதல  நிகழ்ச்சியும், இரவு மாவிளக்கு எடுத்தவருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடந்தது. கடந்த 1ம் தேதி  காலை பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை புதியம்புத்தூர் இல்லத்துபிள்ளைமார் சமுதாய விழா
கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar