Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சங்கடங்கள் தீர்க்கும் மகா சங்கடஹர ... நிறபுத்தரி உற்சவத்திற்காக சபரிமலை நடை திறப்பு நிறபுத்தரி உற்சவத்திற்காக சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 16
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
05:08

மறப்போம்! மன்னிப்போம்!

குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சிறந்த பண்புகளை கேளுங்கள். அவை உங்களிடம் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.
* உறவை முறிப்பவர்களுடனும் உறவைத் தொடர்தல்
* ஏமாற்றுபவர்களுக்கும் உதவுதல்
* அநீதி இழைப்பவர்களை மன்னித்தல்.
இதில் மூன்றாவதான "மன்னித்தல் மிக மிக சிறந்த பண்பு.
""நீங்கள் அவர்களுடைய செயல்களை சகித்து புறக்கணித்து விடுவீர்களானால் மேலும் அவர்களை மன்னிப்பீர்களானால், திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான், என்கிறது குர்ஆன்.
இதிலுள்ள "அவர்களுடைய என்ற வார்த்தை எதிரிகளை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி, மக்களையும் குறிக்கிறது. ஒரு மனிதனை அவனது மனைவி புறக்கணிக்கலாம். குழந்தைகள் எதிர்க்கலாம். அவர்களுடைய அச்செயலை பெரிதுபடுத்தாமல், யாரொருவன் மன்னிக்கிறானோ, அவன் செய்த தவறுகள் இறைவனின் சந்நிதானத்தில் மன்னிக்கப்படும். அவன் மீது இறைவனின் கருணைப் பார்வை விழும்.
மனைவியோ, குழந்தைகளோ, எதிரிகளோ நமக்கு எதிராக நடந்தால் அவர்களை தண்டிக்கும் சக்தி நமக்கு இருக்கலாம். ஆனால், ""(தண்டிக்கும்)சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர் என்கிறது குர்ஆன்.
யாராயிருந்தாலும், அவர்கள் உங்களுக்கு எதிராகச் செய்த செயல்களை மன்னித்து மறந்து விட வேண்டும் என்பதை இன்றைய சிந்தனையாகக் கொள்வோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar