Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி கோவிலில் பௌர்ணமி 108 ... தமிழ் மாதப்பிறப்பு : பழநி மலைக்கோயிலில் சிறப்பு பூஜை தமிழ் மாதப்பிறப்பு : பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2022
04:06

செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.

செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டி துவங்கினர். 12ம் தேதி மாலை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கலும், இரவு மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லியம்மன் பூங்கரகம் ஊர்வலமும் நடந்தது. 13ம் தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. மாலை மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், இரவு 9 மணிக்கு கும்ப படையலும், தொடர்ந்து பூங்கரகம் மற்றும் சாமி வீதி உலாவும் நடந்தது. இன்றுகாலை பூங்கரக ஊர்வலமும் மாலை மஞ்சள் நீராட்டும், காப்பு களைதலும் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிருஷ்ணாபுரம் பொது மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar