Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் மாதப்பிறப்பு : பழநி ... திருப்புவனத்தில் நேர்த்திகடனுக்காக 300கிலோ எடையில் ராட்சத அருவா திருப்புவனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூப்பல்லக்கில் பவனிவந்த சேவுகப்பெருமாள் ஐயனார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூப்பல்லக்கில் பவனிவந்த சேவுகப்பெருமாள் ஐயனார்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2022
04:06

சிங்கம்புணரி: சிங்கம்புணரி வைகாசி விசாக திருவிழாவையொட்டி பூப்பல்லக்கில் சேவுகப்பெருமான் ஐயனார் பவனி வந்தார்.

ஜூன் 5ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் வைகாசி விசாக திருவிழா பத்து நாள் மண்டகப்படியாக நடந்தது. ஜூன் 9ம் தேதி திருக்கல்யாணம், 10 ம் தேதி கழுவன் திருவிழா, 13 ம் தேதி தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் கடைசி நாளான ஜூன் 14 ம் தேதி அடைக்கலம் காத்த நாட்டார்களின் மண்டகப்படியை முன்னிட்டு பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரவு 2:00 மணிக்கு பூரணை புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் எழுந்தருளினார். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கு உற்சவம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து 5:10 மணிக்கு கோயில் முன்பாக வந்தடைந்தது. பூப்பல்லக்கு புறப்படுவதற்கு முன்பும் வந்து சேர்ந்த பின்பும் மங்கல வாத்தியம் நாதஸ்வர கச்சேரி இசைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்தன மல்லிகைப்பூ பிரசாதமாக வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar