அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2022 07:06
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் தரிசனம் செய்ய, நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்த உள்ளதால்அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மேட் (தரைவிரிப்பு) அமைக்கப்பட்டது.