Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 58 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் ... சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
150 கோவிலில் திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்
எழுத்தின் அளவு:
150 கோவிலில் திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2022
09:06

சென்னை: தமிழகத்தில் உள்ள, 150 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க, மாநில அளவிலான வல்லுநர் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புராதன, தொன்மையான கோவில்கள் திருப்பணி தொடர்பாக, மாநில அளவிலான வல்லுநர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில், கன்னியாகுமரி மாவட்டம், ஈஸ்வரி பத்ரகாளியம்மன் ஈசன் தங்கு, நெல்லை கோடாகநல்லுார் துர்க்கை அம்மன், கொண்டா நகரம் முப்பிடாதியம்மன்; தர்மபுரி மாவட்டம் கோட்டை பைரவ அள்ளி, சாக்க நாச்சியம்மன் உள்ளிட்ட, 150 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க, வல்லுநர்கள் குழு அனுமதி அளித்தது. இதையடுத்து, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, விரைவில் திருப்பணிகள் துவக்கப்பட உள்ளன. ​இக்கூட்டத்தில், திருப்பணி இணைக் கமிஷனர் ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar