Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருவாசகம் பாட வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாதவூர் கோயில் நிலங்கள் மீட்கப்படுமா?
எழுத்தின் அளவு:
திருவாதவூர் கோயில் நிலங்கள் மீட்கப்படுமா?

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2022
04:06

மேலூர்: மேலுார், திருவாதவூர் கோயிலில் சேவை செய்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் அந்தந்த பிரிவை சேர்ந்தவர்களிடம் இல்லாததால் கோயில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு பழமையான பாண்டிய மன்னர் காலத்தை சேர்ந்த திருமறைநாதர் கோயில் உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து இக் கோயிலுக்கு சேவை செய்யும் அர்ச்சகர், மெய்காவலர், ஒதுவார், மாலை கட்டி, கொள்ளுதச்சர் மற்றும் மேளம் வாசிப்பவர் உள்ளிட்டோருக்கு சம்பளத்திற்கு பதிலாக தலா 10 ஏக்கர் வீதம் 60 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. தற்போது இப் பிரிவை சேர்ந்தவர்களிடம் நிலம் இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். மெய்க்காவல் புரியும் குமரேசன் கூறுகையில் – மூன்றாம் தலைமுறையாக சேவை செய்து வருகிறேன். தற்போது ஒரு மாதத்திற்கு ரூ.155 சம்பளம் தருகின்றனர். முந்தைய காலங்களில் சம்பளத்திற்கு பதிலாக அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்து குடும்பத்தை நிர்வகித்தோம். தற்போது இந் நிலங்கள் தனியாரிடம் உள்ளதால் விவசாயம் செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். அதனால் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிலங்களை மீட்க வேண்டும்.

பேஷ்கார் ஷாஜி கூறுகையில் – கோயில் நிலங்கள் குறித்து ஒரிரு நாளில் ஆய்வு செய்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar